Sunday, 22 April 2012
Saturday, 21 April 2012
Theriyuma? Theriyatha?
கண்ணாடிக்கு கண் இருக்கா?
ஆடி போனா ஆவணி வருமா?
ஆடிப் போனா பயம் வருமா?
கண் ஆடிப் போனா கண் இருக்குமா
ஆடி போனா ஆவணி வருமா?
ஆடிப் போனா பயம் வருமா?
பயந்தான் கொள்ளி?
பயம் தான் கொள்ளி
பயம் தான் கொள்ளி
அடிக்கடி என்னாகும்?
அடி கடி
அடிக்கு அடி
வலி /ரத்தம் வரும்
அடி கடி
அடிக்கு அடி
வலி /ரத்தம் வரும்
பேனா போனா என்ன வரும்?
நசுக்க கை வரும்
நசுக்க கை வரும்
ஈக்கு எத்தனை கால்?
'ஈ'க்கு கால் கிடையாது. இது தெரியாதா?
'ஈ'க்கு கால் கிடையாது. இது தெரியாதா?
Fast ah nee pona enna varum?
Kaiyileayo kaalileayo cast varum
Plaster ah Plaster of paris cast ah?
பெரிய கதை யாரு வச்சிருப்பா?
தெரியாதா? பீமன் தான்.
தோசை மாவுல தோசை சுடலாம்
வடை மாவுல வடை சுடலாம்
உப்மாவுல என்ன சுடலாம்
Subscribe to:
Posts (Atom)