Friday, 18 May 2012

இன்று...

ஏன்டா காள் காள்னு கத்தற?
இல்லையே, உன் போன் மணியடிக்குது அதனால Call Callனு தான கத்தறேன்.
சரி என் கால ஏன்டா மிதிச்சிட்டு நிக்கிற?

கண்ணா படிடா பாத்து படிடா
என்னம்மா தினமும் காலைல school கு போறப்போ படி படி னு சொல்ற
படி, பாத்து, பத்திரமா படி கவனமா இல்லனா காயம்படும்